ஆன்லைன் தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெற
பாராட்டுச் சான்றிதழ் பெற கீழே உள்ள கேள்வி பதில்களை படித்துவிட்டு பின்பு தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெறலாம் இதிலுள்ள 50 கேள்விகளுக்கும் பதில் அளித்து 80% மதிப்பெண் பெற்றால் பாராட்டுச் சான்றிதழ் பெறலாம் தேர்வு எழுதுவதற்கான லிங்க் 50வது கேள்வியின் கடைசியில் கீழே உள்ளது பெயர் விவரங்களை தமிழில் டைப் செய்யவும் அடுக்கணிகள் என்பது அ) சரளி வரிசை ஆ) ஜன்டை வரிசை இ) அலங்காரம் ஈ) வர்ணம் பாட்டு ஆரம்பிக்கும் இடத்திற்கு என்ன பெயர்? அ) ஏறு நிரல் ஆ) எடுப்பு இ) இறங்கு நிரல் ஈ) காலம் உத்ராங்கம் என்பதன் மறுபெயர் அ) முன்னர் பாகம் ஆ) பின்னர் பாகம் இ) ஆவர்த்தனம் ஈ) அட்சரம் மத்திமம் என்பது அ) குரல் ஆ) சுத்தம் இ) கைக்கிளை ஈ) உழை ஸ்வர ஸ்தானங்கள் மொத்தம் எத்தனை? அ) 14 ஆ) 7 இ) 12 ஈ) 35 சுத்த தைவதம் , சதுர்ஸ்ருதி தைவதம் எந்த சுரத்தின் இருவகை? அ) ரி ஆ) நி இ) த ஈ) ப நாதஸ்வரத்திற்கு பயன்பட்டு வந்த சுருதி கருவி அ