ஆன்லைன் தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெற

 

பாராட்டுச் சான்றிதழ்  பெற கீழே உள்ள கேள்வி பதில்களை படித்துவிட்டு பின்பு தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெறலாம் இதிலுள்ள 50 கேள்விகளுக்கும் பதில் அளித்து 80% மதிப்பெண் பெற்றால்  பாராட்டுச் சான்றிதழ் பெறலாம்

தேர்வு எழுதுவதற்கான லிங்க்   50வது கேள்வியின் கடைசியில் கீழே உள்ளது

பெயர் விவரங்களை தமிழில் டைப் செய்யவும்

  1.  அடுக்கணிகள் என்பது

             அ)   சரளி வரிசை   ஆ)  ஜன்டை வரிசை   இ)  அலங்காரம்    ஈ)     வர்ணம்

 

  1.  பாட்டு ஆரம்பிக்கும் இடத்திற்கு என்ன பெயர்? 

             அ)   ஏறு நிரல்    ஆ)    எடுப்பு  இ)    இறங்கு நிரல்  ஈ)    காலம்


  1. உத்ராங்கம் என்பதன் மறுபெயர்   

             அ)   முன்னர் பாகம்   ஆ)    பின்னர் பாகம்  இ)   ஆவர்த்தனம்   ஈ)    அட்சரம்


  1.  மத்திமம்  என்பது

            அ)    குரல்   ஆ)     சுத்தம்     இ)    கைக்கிளை    ஈ)   உழை


  1.   ஸ்வர ஸ்தானங்கள்  மொத்தம் எத்தனை?

             அ)  14    ஆ)  7   இ)   12    ஈ)   35


  1. சுத்த தைவதம்  , சதுர்ஸ்ருதி தைவதம் எந்த சுரத்தின் இருவகை?

 அ)   ரி    ஆ)    நி    இ)   த    ஈ)   ப


  1. நாதஸ்வரத்திற்கு பயன்பட்டு வந்த சுருதி கருவி 

             அ)    தம்புரா   ஆ)  ஒத்து    இ)     ஆர்மோனியம்     ஈ)     வீணை


  1.  ஏழாவது  அலங்காரமாக   பயிற்றுவிக்கப்படுவது அமைந்துள்ள தாளம்

             அ)    ஜம்ப தாளம் ஆ)   திருபுட தாளம்  இ)   அட தாளம்      

             ஈ)     ஏக தாளம் 


  1. திருபுட  தாளத்தின் அங்கம்

             அ)  |  0 |  |     ஆ)  |  0  |    இ)  0  |     ஈ)  |  0  0 


  1.  தாளத்தில் ஒரு தட்டும்   அதைத்தொடர்ந்து விரல்களால் எண்ணுவது

           அ)   துருதம்     ஆ)   லகு   இ)  அனுதுருதம்    ஈ)  துருவம்


  1.  எட்டு  எண்ணிக்கை உள்ள தாளம்

             அ)  ஆதி தாளம்  ஆ)   கண்ட சாபு   இ)  மிஸ்ரசாபு   ஈ)    சங்கீர்ண சாபு


  1. சங்கீர்ண ஜாதி துருவ தாளத்தின் எண்ணிக்கை

             அ)  29    ஆ)  14    இ)  17     ஈ)  23



  1. சங்கீர்ண ஜாதி மட்டிய தாளத்தின் எண்ணிக்கை

           அ)  18     ஆ)  20    இ)  22     ஈ)  26


  1. சங்கீர்ண ஜாதி ரூபக தாளத்தின் எண்ணிக்கை

            அ)  5     ஆ)  6    இ)  7     ஈ)  11


  1. சங்கீர்ண ஜாதி  ஜம்ப தாளத்தின் எண்ணிக்கை

            அ)  12     ஆ)  7    இ)  8     ஈ)  10


  1. சங்கீர்ண ஜாதி அட  தாளத்தின் எண்ணிக்கை

           அ)  10     ஆ)  12    இ)  22     ஈ)  18


  1. சங்கீர்ண ஜாதி  ஏக தாளத்தின் எண்ணிக்கை

            அ)  9     ஆ)  8    இ)  10     ஈ)  7


  1. பழம் இசை முறையில் இருந்த தாளங்கள்

            அ)   195     ஆ)   108   இ)   101     ஈ)   165


  1. அன்னமே எனத்தொடங்கும்  வர்ணம் இயற்றியவர்

            அ) ம.பெ.பெரியசாமி தூரன்    ஆ)  திருப்பாம்புரம்  சாமிநாத பிள்ளை        

            இ)  டைகர் வரதாச்சாரியார்     ஈ)   அருணாச்சல அண்ணாவி


  1. சண்முகப்பிரியா மேளகர்த்தா என்  

            அ)   36   ஆ) 46        இ)  56     ஈ)    66


  1.  சா ; ;   என்பது இசைக்குறியீட்டின் படி எத்தனை எண்ணிக்கை கொண்டது?

              அ)  2     ஆ)  4    இ)  6     ஈ)  3 


  1.   சுரத்தின் மேல் நட்சத்திர குறியீட்டால் அது

             அ)   மேல் ஸ்தாயி சுரம்    ஆ)   அன்னிய சுரம்  

             இ)    கீழ் ஸ்தாயி சுரம்   ஈ)  மத்திய ஸ்தாயி சுரம் 


  1.  இசைக்குறியீடு எழுதும் முறையில்  இராகப் பெயர் தொடர்பான குறிப்பு  இங்கு   அமைய வேண்டும்

              அ)  ஆரோகணத்திற்கு கீழ்    ஆ)   தாளத்தின் கீழ்    

              இ)   இராக பெயரின் கீழ்     ஈ)    தலைப்பின் கீழ்


  1.   கால் இடம் தள்ளி அமைந்துள்ள இசை வடிவத்தினை சரியான இசை குறியீடு    

   எழுதும் முறையில் எப்படி எழுத வேண்டும்?

             அ)   கால் புள்ளியிட்டு    ஆ)   கோடு போட்டு   

              இ)  நான்கு  புள்ளியிட்டு    ஈ)   மேல் புள்ளியிட்டு


  1. சுரக் குறிப்பு எழுதும் பொழுது பாடலின் வார்த்தைகள் எங்கு எழுதப்படும்?

              அ)  சுரங்களுக்கு கீழ்    ஆ)   சுரங்களுக்கு மேல்  

              இ)   சுரங்களுக்கு இடையில்    ஈ)   இறுதியில் 


  1. அவனத வாத்தியம் எனப்படுவது

            அ)    நரம்புக்கருவி   ஆ)    துளைக்கருவி   இ)   தோல் கருவி    ஈ)   கன கருவி


  1.  குச்சியினால் வாசிக்கப்படும் தோல்  இசைக்கருவியின் பெயர்

           அ)  அதத வாத்தியம்   ஆ)   கோட்டு வாத்தியம்   இ)  விதத வாத்தியம்    ஈ)    வீணை


  1.  இசைக்கருவிகளின் அரசி இக்கருவி

            அ)    நாதசுரம்     ஆ)   வீணை    இ)    மகுடி     ஈ)   ஆர்மோனியம்


  1.   ஜன்ய இராகம் என்பது

              அ)   சம்பூர்ண இராகம்  ஆ)   தாய்  இராகம்  

              இ)  சேய்  இராகம்        ஈ)   கர்த்தா இராகம் 


  1.   இனிமையின் பொருட்டு   தாய்  இராகத்தை தவிர அன்னிய ஸ்வரங்களைக்   

  கொண்ட  இராகம்

              அ)    உபாங்க இராகம்  ஆ)  பாஷாங்க  இராகம்  

              இ)  தைவதாந்திய  இராகம்        ஈ)  வக்ர இராகம்


  1. ஆரோகணம்,  அவரோகணம் இரண்டும் வக்ரமாய்  உள்ள இராக வகை

              அ)    உபாங்க இராகம்  ஆ)  பாஷாங்க  இராகம் 

              இ)      வக்ர இராகம்       ஈ)    உபய வக்ர இராகம்


  1.   குறிஞ்சி  ஒரு

             அ)   நிஷாதாந்திய இராகம்  ஆ)   தைவதாந்திய  இராகம்  

              இ)   பஞ்சமாந்திய இராகம்        ஈ)  வக்ர இராகம்


  1.  ராமனுக்கு மன்னன் கீர்த்தனை இயற்றியவர்

            அ)   அருணாச்சல கவிராயர்   ஆ)   எம்எம் தண்டபாணி தேசிகர்  

            இ)  அச்சுத தாசர்     ஈ)   முத்துத்தாண்டவர்


  1.  பைரவி எந்த மேளத்தின் ஜன்யம்

            அ)      கரகரப்பிரியா    ஆ)    வருணப்பிரியா

            இ)       நடபைரவி    ஈ)     ஹரிகாம்போதி 


  1. பிரதி மத்திம மேளகர்த்தா இராகங்கள் எத்தனை?

              அ)  30     ஆ)  32   இ)  36     ஈ)  40


  1. பகை சுரத்தின் வேறு பெயர்

            அ)    வாதி சுரம்  ஆ)   விவாதி சுரம்  

            இ)   அன்னிய சுரம்   ஈ)   அசல  சுரம்


  1.  சாதாரண  காந்தாரத்தின் சுருக்கக் குறியீடு

             அ)     கி    ஆ)     கு   இ)    ரு     ஈ)   க


  1.   காகலி நிஷாதத்தின் சுருக்கக் குறியீடு

             அ)    த      ஆ)     தி      இ)   நி     ஈ)  நு


  1. 65வது  மேளகர்த்தாவின் பெயர்

              அ)      மேசகல்யாணி  ஆ)    மாயாமாளவகௌளை  

              இ)    ஹரிகாம்போஜி        ஈ)   தீரசங்கராபரணம் 


  1.   கரகரப்பிரியாவின் மேள எண்

              அ)   20 ஆ)   22   இ)   24  ஈ)  26 


  1.  நாதசுரத்தில் உள்ள மொத்த  துளைகளின் எண்ணிக்கை

              அ)    9      ஆ)     8   இ)     12   ஈ)    15


  1.   சீவாளி தயாரிக்க  பயன்படுவது

             அ)    ஆற்று கொருக்கா  தட்டை  ஆ)   மூங்கில்   இ)    ஆலம்பட்டை   ஈ)    வேப்பம் பட்டை


  1. நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் போட்டியில் வாசித்து 85 சவரன்   நாதசுரம் பரிசு பெற்றவர்

             அ)    திருவாரூர்  சாமிநாத பிள்ளை    ஆ)    கூறைநாடு  நடேசன் பிள்ளை   

             இ)    வண்டிக்காரத்தெரு  ராமையா   ஈ)   திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை


  1.  ராமநாதபுரத்தில் தங்கத்தோடா பரிசு பெற்ற நாதசுரக் கலைஞர்

             அ)     மன்னார்குடி  சின்ன பக்கிரி    ஆ)     திருச்சேரை வெங்கடராமன்   

             இ)     மதுரை பொன்னுசாமி   ஈ)   ராஜாமடம் சண்முகசுந்தரம்


  1.  சட்டமன்ற உறுப்பினருக்கு நிகரான பதவி பெற்ற நாதசுரக் கலைஞர் 

             அ)  திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை  ஆ) சேக்  பெத்த மவுலானா   

                   சாகிப்  

             இ)   மைசூர் பேலூரையா    ஈ)  ராஜாமடம்  சண்முகசுந்தரம்


  1.  இறைவனுக்கு அபிஷேகத்திற்கு நீர் எடுத்து வரும் பொழுது வாசிக்கப்படும் மல்லாரி

              அ)   தேர் மல்லாரி ஆ)   தீர்த்த மல்லாரி   இ)  பெரிய  மல்லாரி   ஈ)  தளிகை மல்லாரி


  1. தாலி கட்டியவுடன் இசைக்கப்படுவது

             அ)      ஊஞ்சல்    ஆ)      ஓடம்

             இ)     ஆனந்தம்    ஈ)       பதம் 


  1. கற்பகாம்பிகே எனத் தொடங்கும் கீர்த்தனை இயற்றியவர் 

             அ)    பாபநாசம் சிவன்   ஆ)      ராமலிங்க அடிகளார்

             இ)      மாரிமுத்தாப் பிள்ளை    ஈ)     சுவாதித் திருநாள்


  1.  சகல கலா வாணியே எனத் தொடங்கும் கீர்த்தனை இயற்றியவர் 

             அ)    சுத்தானந்த பாரதி   ஆ)     சியாமா சாஸ்திரி  

             இ)     திருஞானசம்பந்தர்    ஈ)     திருநாவுக்கரசர் 


  1.   பாடத்திட்டத்தில் அமைந்துள்ள மோகனகல்யாணி இராகத்தில் தில்லானா இயற்றியவர்

              அ)     லால்குடி ஜெயராமன்  ஆ)     தஞ்சை பொன்னையா  

              இ)     பாலமுரளி கிருஷ்ணா        ஈ)    சுவாதி திருநாள்


தேர்வு எழுத இங்கே கிளிக் செய்யவும் 👉👉 https://forms.gle/8RB7UigMKw3Hc4BD7

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்