கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம்

கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம்



இந்தப் பாடலில் வரும் ஸ்வரஸ்தானங்கள் 

ஷட்ஜம் 

சுத்த ரிஷபம் 

சாதாரண காந்தாரம் 

சுத்த மத்யமம் 

பஞ்சமம் 

சுத்த தைவதம் 

கைசிகி நிஷாதம் 

ஒரு சில இடங்களில் 

சதுர் ஸ்ருதி ரிஷபம் வரும்.


மற்றும் இடையில் 

சதுா்ஸ்ருதி ரிசபம், பிரதி மத்திமம் வருகிறது.

இந்த  சுரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

மற்றபடி  

ஸ்வரங்கள் பச்சை நிறத்தில் இருந்தால் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் ஆகும்.



              சரணம் 1


;      ஸ்       நி       தா   நி ஸ் , நி

       உந்தன்      கண்  ஜா  டை

த   ம   ம      ம        கா    மா   கா    மா   

 விழுந்ததில்     நெஞ்சம் - நெஞ்சம் 

க க    ம  மா  ம     ஸா   க    ஸ

த றி  கெட்டுத்     தளும்புது 

தா     நி   ஸ

நெஞ் சம்

;      ஸ்       நி       தா   நி ஸ் , நி

      எந்   தன்      நூ     லா டை 

தா    ம      ம        நி த ப ம கா   கா       மா 

பறந்ததில்          கொஞ்சம் -     கொஞ்சம்

க  க     ம  மா  ம     ஸா   க    ஸ

பிறை மு  கம்          பார்த் த  து 

தா    நி   

கொஞ்சம்

;      த   நி      ஸ    க    ரி     ம

     ரத்தம்    கொதி  கொதிக்

கா       ;           மக மக    ரீ 

கும்                .   .  .    .       .

;   ரி   க      ரி     க    ம      ம        

    உலை  கொதித் தி டும் 

மா    ம  கா    க        கா   ஸா   ,  ஸ

நீர்க்  கு  மிழ்          போ  ல  .      .

;      த   நி      ஸ    க    ரி     ம

      சித்தம்  து     டி      துடிக்

கா       ;           மக மக    ரீ 

கும்                  .   .   .    .       .

;   ரி   க      ரி     க    ம      ம        

    புயல்      எ   திர்த் தி டும் 

மா    ம  கா    க        கா   ஸா   ,  ஸ

ஓர்    இ  லை            போ  ல           .

;     ஸ     ரி     ம     ப      தா   

      ப     னித் து   ளி  தான் 

ஸா   ஸ   ரி   ம     ப    ஸ்   ,

  .       என் ன செய்யு ேமா

நி ஸ்   ரீ   ,  நி      நீ   ,   த

மூங்     .   . கில்   காட்டில் 

தா  ம    ம     மமகா    ரீ

தீ   விழும்    போ   .   து

ரீ  க   ரி      ரீ   கமாக

மூங்கில் காடென்று 

ரிகா,     ஸ ஸ   நி   த    ஸா

மா  .     றினள்  மா து      .


மா    ப ஸ்,  ஸ்        தா     ;   

கண் ணா  .  ள     னே 

:      ,    ப   நி   ப  ம   க

            எ  ன  து  கண்ணை 

கா    ம பா ம      கமமம   ரி ஸ 

நேற் றோடு       கா   .  .   ண வில்

ஸா    ;               ;          ;       

லை

மா    ப ஸ்,  ஸ்        தா     ;   

என் கண் க   .   ளைப் 

:      ,    ப   நி   ப  ம   க

           ப   றித்துக்கொண்டு 

கா    ம பா ம      கமமம   ரி ஸ 

ஏ     னின்னும்    பே  . ச  வில்

ஸா    ;               ;          ;       

லை

ரீ     ரீ  ,  ரி      மகா மகா ஸா 

ஆ  ளான      ஒ ரு   சே  தி 

ஸ ஸா  ஸா  , நி  த    ஸா    ;

அ றி    யா        ம   .      லே 

ரீ,      நீ,      பா    ப நீ  ரீ,  ரீ

அலைபாயும் சிறு பேதை 

ரீ   ;        ஸா     ;    

நா      னோ

ரீ     ரீ  ,  ரி      மகா மகா ஸா 

உன் பேரும் என்     பேரும் 

ஸ ஸா  ஸா  , நி  த    ஸா    ;

தெரியாமலே 

ரீ,    நீ,     பா    ப நீ       ரீ,  ரீ

உள்ளங்கள் இடம் மாறும் 

ம கா  ம கா  ஸா      ;       ;    

ஏ   .      ,     ,   னோ

ஸா  ரி கா க     க க   ரி கா ரி

வாய் பே  .  ச      வே 

ரீ     க மா ம     ம ம மா   மா  ,  க

வாய்ப்பில்லையே .   .   .    .  .. 

க க   மா ,  ப     த    த    நீ  ,  நி

வலி தீ        ர      வ ழி   என்ன

நீ   ,  ஸ்நி    தநிஸ்  நிஸ்நி பா

வோ .  .        .    .    .       .    .     .    .



மா    ப ஸ்,  ஸ்        தா     ;   

கண் ணா   ள       னே 

:      ,    ப   நி   ப  ம   க

            எ  ன   து கண்ணை 

கா    ம பா ம      கமமம   ரி ஸ 

நேற்றோடு       கா ணவில்    

ஸா    ;               ;          ;       

லை

மா    ப ஸ்,  ஸ்        தா     ;   

என்    கண்க       ளைப் 

:      ,    ப   நி   ப  ம   க

       பறித்துக்கொண்டு 

கா    ம பா ம      கமமம   ரி ஸ 

ஏ       னின்னும்   பே   . .சவில்

ஸா    ;               ;          ;       

லை

மா    ப ஸ்,  ஸ்        தா     ;   

கண் ணா   ள       னே 


இந்த பாடலின் நாதஸ்வர வீடியோ கீழே

        👉👉👉    கண்ணாளனே    


        பாடலின் வரிகள்


கண்ணாளனே எனது கண்ணை 

நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு 

ஏனின்னும் பேசவில்லை


ஆளான ஒரு சேதி அறியாமலே 

அலைபாயும் சிறு பேதை நானோ


உன் பேரும் என் பேரும் தெரியாமலே 

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ


வாய் பேசவே வாய்ப்பில்லையே 

வலி தீர வழி என்னவோ

(கண்ணாளனே )





உந்தன் கண்ஜாடை விழுந்ததில் 

நெஞ்சம் - நெஞ்சம்


தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் 

கொஞ்சம் - கொஞ்சம்


பிறை முகம் பார்த்தது கொஞ்சம்


ரத்தம் கொதிகொதிக்கும் 

உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல


சித்தம் துடிதுடிக்கும் 

புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல


பனித்துளிதான் என்ன செய்யுமா 

மூங்கில் காட்டில் தீ விழும்போது


மூங்கில் காடென்று மாறினள் மாது

(கண்ணாளனே )



ஒரு மின்சாரம் பார்வையின் 

வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டுகொண்டேன்


ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்


என்னோடு நான் கண்டுகொண்டேன்


என்னை மறந்துவிட்டேன் 

இந்த உலகத்தில் நானில்லை நானில்லை


உன்னை இழந்துவிட்டால் 

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை


இது கனவா இல்லை நினைவா 

என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்


உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்




கண்ணாளனே எனது கண்ணை 

நேற்றோடு காணவில்லை


என் கண்களைப் பறித்துக்கொண்டு 

ஏனின்னும் பேசவில்லை


ஆளான ஒரு சேதி அறியாமலே 

அலைபாயும் சிறு பேதை நானோ


உன் பேரும் என் பேரும் தெரியாமலே 

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ


வாய் பேசவே வாய்ப்பில்லையே 

வலி தீர வழி என்ன



கண்ணாளனே எனது கண்ணை 

நேற்றோடு காணவில்லை


என் கண்களைப் பறித்துக்கொண்டு 

ஏனின்னும் பேசவில்லை


கண்ணாளனே ...


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

சீர்காழி முத்துத்தாண்டவர்

வலசி தில்லானா ஸ்வரம் / சாகித்யம் PDF File