இராஜராஜ சோழன் பாடலுக்குரிய ஸ்வரம்
இராஜராஜ சோழன் பாடலுக்குரிய ஸ்வரம்
இந்தப் பாடலில் கரகரப்பிரியாவின் ஸ்வரங்களான
ஷட்ஜம்
சதுர் சுருதி ரிஷபம்
சாதாரண காந்தாரம்
சுத்த மத்யமம்
பஞ்சமம்
சதுர் சுருதி தைவதம்
கைசிகி நிஷாதம் வருகிறது.
மற்றும் இடையில்
பிரதி மத்திமம்
காகலி நிசாதம் வருகிறது.
இந்த இரண்டு சுரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மற்றபடி
ஸ்வரங்கள் பச்சை நிறத்தில் இருந்தால் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் ஆகும்.
சரணம் 1
; ரி ரீ ரி ரீ ஸ் ரீ க்
கண் ணோடு கண்கள் ஏற்றும்
; ரி ரீ ஸ் ஸ் , ப பா ,
கற் பூ ர தீ ப மே
; ரி ரீ ரி ரீ ஸ் ரீ க்
கை தீண்டும் போ து பாயும்
; ரி ரீ ஸ் நீ , ; ,
மின்சா ர மே
; ரி ரீ ரி ரீ ஸ் ரீ க்
உல் லா ச மேடை மேலே
; ரி ரீ ஸ் ஸ் , ப பா ,
ஓ ரங் க நா ட கம்
; ரி ரீ ரி ரீ ஸ் ரீ க்
இன்பங்கள் பாடம் சொல்லும்
; ரி ரீ ஸ் நீ , ; ,
என் தா ய கம்
; நி நீ நி தா நி தநிஸ்நி
இங்கங் கு ஊஞ் ச லா க
; நி தா ப மா , ; ,
நான் போ கி றேன்
; நி நீ நி தா நி தநிஸ்நி
அங்கங் கு ஆ சை தீயில்
; நி தா ப மா , ; ,
நான் வே கி றேன்
; நி பா ப ரீ ரி ரீ ,
உன் ரா க மோக னம்
; நி பா ப மா ம மா ,
என் கா தல் வா க னம்
; ப மா ப ஸ் , ப மா ப
செந்தா ம ரை செந்தேன் ம
ஸ் , ப மா ப க் , ரீ ஸ் , நீ
ழை என் ஆ வி நீ யே தே வி
பா ஸ் ஸ் , ப பா , ம கா
ரா ஜ ரா ஜ சோ ழன்
பா , ; , ; , , க ம
நான் எனை
பா ஸ் ஸ் , ப பா , ம கா
ஆளும் கா தல் தே சம்
க ம ப மா , ; , ரி க ம
நீ தான் பூ
கா , ஸ ரி க ரீ , நி ஸ ரி
வே கா தல் தீ
ஸா , ; , ; , ; ப
வே மண்
கா க ரீ ஸ ரீ கா , ப
மீ து சொர்க்கம் வந் து பெண்
கா க ரீ ஸ ரீ ; , ப
ணாக ஆன தே உல்
கா க ரீ ஸ ரீ கா , ம
லா ச பூ மி இங் கு உண்
பா த பா ,
டா ன தே
சரணம் 2
கள்ளுர பார்க்கும் பார்வை
உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி
செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும்
பல்லாக்கிலே
தேனோடை ஒரமே
நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி
—
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல்
தேசம் நீ தான்
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல்
தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல்
தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
Super mama 🙏🙏
பதிலளிநீக்குThanks
பதிலளிநீக்கு