கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம்
கண்ணாளனே எனது கண்ணை பாடலின் ஸ்வரம் இந்தப் பாடலில் வரும் ஸ்வரஸ்தானங்கள் ஷட்ஜம் சுத்த ரிஷபம் சாதாரண காந்தாரம் சுத்த மத்யமம் பஞ்சமம் சுத்த தைவதம் கைசிகி நிஷாதம் ஒரு சில இடங்களில் சதுர் ஸ்ருதி ரிஷபம் வரும். மற்றும் இடையில் சதுா்ஸ்ருதி ரிசபம், பிரதி மத்திமம் வருகிறது. இந்த சுரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்றபடி ஸ்வரங்கள் பச்சை நிறத்தில் இருந்தால் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் ஆகும். சரணம் 1 ; ஸ் நி தா நி ஸ் , நி உந்தன் கண் ஜா டை த ம ம ம கா மா கா மா விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் க க ம மா ம ...