போ சம்போ ஸ்வரம் PDF & VIDEO BHO SAMBO SWARAM
போ சம்போ ( கீர்த்தனை)
இயற்றியவர் : தயானந்த சரஸ்வதி சுவாமிகள்
ராகம் : ரேவதி 8ல் ஜன்யம்
தாளம் : ஆதி தாளம்
ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ்
அவரோகணம் : ஸ் நி ப ம ரி ஸ
ஸ்வர ஸ்தானங்கள் :
ஷட்ஜம்
சுத்த ரிஷபம்
சுத்த மத்யமம்
பஞ்சமம்
கைசிகி நிஷாதம்
பின்குறிப்பு : பச்சை நிறத்தில் உள்ள( நி)கீழ் ஸ்தாயி நிஷாதத்தைக் குறிக்கும்.
பின்குறிப்பு : பச்சை நிறத்தில் உள்ள( ரி)மேல் ஸ்தாயி ரிஷபத்தைக் குறிக்கும்.பல்லவி
பின்குறிப்பு : பச்சை நிறத்தில் உள்ள( ரி)
மேல் ஸ்தாயி ரிஷபத்தைக் குறிக்கும்.
1) ஸா ; ; நீ ஸா ; ; ரி ஸ /
போ சம் போ சி வ
நீ ஸா , ரி ஸா / ரீ ; ; ; //
சம் போ ஸ்வ யம் போ
2) மா ; ; ரீ மா ; ; ரி ஸ /
போ சம் போ சி வ
ரீ மா , ப மா / பா ; ; ; //
சம் போ ஸ்வ யம் போ
3) நீ ; ; பா நீ ; ; ப ம /
போ சம் போ சி வ
பா நீ , ஸ் நீ / ஸ் , , நி ப ம ரி ஸ //
சம் போ ஸ்வயம் போ
4) ஸா ; ; நீ ஸ் , ; ; ரி ஸ் /
போ சம் போ சி வ
நீ ஸ் , , ரி நீ / ஸ் , ; ; ; //
சம் போ ஸ்வ யம் போ . .
5) ஸா , ஸா ஸ ரீ மா , ம மா ; /
கங் கா த ர சங் க ர
ம பா பா , நி ப / மா ; ; ; //
க ரு ணா க . ர
; , மா ப நீ ஸ் நீ பா , பா /
மா ம வ ப வ சா ஹ
மா ரி ம ப ம ரீ / ஸா ; ; ; //
ர தா . . . ர க . .
6) ஸா , ஸா ஸ ரீ மா , ம மா ; /
கங் கா த ர சங் க ர
ம பா பா , நி ப / நி ப ப ம மா ; //
க ரு ணா க . ர . . . .
; , மா ப நீ ஸ் நீ பா , பா /
மா ம வ ப வ சா ஹ
மா ரி ம ப ம ரீ / ஸ் நி ப ம ரி ஸ ரி நி//
ர தா . . . ர க . .
( ஸா ; ; நீ ஸா )
1) ; , நீ ப மா ப பா பா , பா /
நிர்கு ண ப ர ப்ரம் ஹ
; மா ப நி ஸ் நி / ப ப ம ம மா ; //
ஸ்வ ரூ . . . ப . . . .
; ரி மா ரி மா பா ; நீ ; /
க மா க ம பூ த
; , ஸ் ஸ் , ஸ் , / நீ ரீ ஸ் , ; //
ப்ர பஞ் ச ர ஹி த
2) ; , நீ ப மா ப பா பா , ஸ், /
நிர்கு ண ப ர ப்ரம் ஹ
; நி நீ ப பா / நி ப ம ம மா ; //
ஸ்வ. ரூ . . ப . . . .
; ரி மா ரி மா பா ; நீ ; /
க மா க ம பூ த
; , ஸ் ஸ் , ஸ் , / நீ ரீ ஸ் , ; //
ப்ர பஞ் ச ர ஹி த
3) ; நி நீ ஸ் ரீ ஸ் , ஸ் , ஸ் , நீ /
நி ஜ கு ண நி ஹி த நி
ஸ் நி நி பா நி நீ / ஸ் , , , ரீ ; //
தா ந்த். .த ஆ. னந்த் த
4) ; ஸ் ரீ ஸ் ரீ ; நி ஸ் , நி ஸ் , /
ஆ . னந் த. அ தி ச ய
; , பா நி மா / பா ; பா ; //
அக் ஷ ய லிங் க
5) ; ஸ் ரீ ஸ் ரீ ; நி ஸ் , நி ஸ் , /
ஆ . னந் த. அ தி ச ய
; , பா ஸ் ஸ் , / நி நி ப ப ம ம ரி நி //
அக் ஷ ய லிங் க
(ஸா ; ; நீ ஸ் , ; ; ரி ஸ் )
போ சம் போ சி வ
1) நிநிப நிநிப மப நிநி பம பப பா /
திமித. திமித திமிதிமி கிட. தகதோம்
; ; ; ; / ; ; ; ; //
. . . . . . . .
2) நீ நீ நிநிநிநி ஸ்ஸ்ரிநி ஸ்ஸ் ஸஸ் , /
தோம்தோம்தரிகிடதரிகிட கிடதோம்
; ; ; ; / ; ; ; ; //
. . . . . . . .
3) நிஸ்,ரி ஸ்ரி ஸ்ரி நீஸ்நி ஸ் , ரீ /
மதங்க முனிவர வந்தித ஈ சா
; ; ; ; / ; ; ; ; //
. . . . . . . .
4) ரீ ம்ரி ஸ் , ஸ்ஸ் ரீ ம்ரி ம் , ம் , /
சர்வதிகம் ப ர வேஷ்டிவேஷா
; ; ; ; / ; ; ; ; //
. . . . . . . .
5) ரீ ப் ம் ரீ ரிஸ் நீ ஸ்ரி ஸ் , ஸ் , /
நித்யநி ரஞ்சன. ந்ருத்யநடேஷா
; ; ; ; / ; ; ; ; //
. . . . . . . .
6) ஸ் ரி ஸ் நீ , நீ நி ஸ் நி பா , ப ம /
ஈ. . . ஷா ச. பே . . ஷ. சர்.
ரி ம ப நி ஸ் , , நி / ப ப ம ம ரி ரி ஸ நி //
வே . . சா . . . . . . . . .
7) ஸ் ரி ஸ் நீ , நீ நி ஸ் நி பா , ப ம /
ஈ. . . ஷா ச. பே . . ஷ. சர்.
ரி ம ப நி ஸ்ரிம்ரி/ ஸ்நிபம ரிஸரிநி //
வே . . சா . . . . . . . . .
பின்குறிப்பு : பச்சை நிறத்தில் உள்ள( நி)
கீழ் ஸ்தாயி நிஷாதத்தைக் குறிக்கும்.
பின்குறிப்பு : பச்சை நிறத்தில் உள்ள( ரி)
மேல் ஸ்தாயி ரிஷபத்தைக் குறிக்கும்.
செய்ய இங்கே க்ளிக் செய்யவும் 👉 போ சம்போ
இந்த கீா்த்தனையின் ஸ்வரம் PDF தேவைப்படுவோா்
இங்கே க்ளிக் செய்யவும் 👉 போ சம்போ PDF
உருவாக்கம் ஆ.சங்கரன் நாதஸ்வர ஆசிரியர்.
கருத்துகள்
கருத்துரையிடுக