மோகன கல்யாணி தில்லானா வீடியோ - PDF File


மோகன கல்யாணி தில்லானா

இயற்றியவர்- லால்குடி ஜி.ஜெயராமன் அவர்கள்

தாளம் - ஆதி

இந்த தில்லானா வின் எடுப்பு ஆதி தாளத்தில் கடைசி அட்சரத்தில் அரையிடம் தள்ளி ஆரம்பிக்கும்


                பல்லவி 

தக தஜனு தீம்த தஜணு தீம்த ததீரனா திரனா திரனா


         அனுபல்லவி 

தன ததீம் தாகிட தஜம் 

தன ததீம் தீம்கிட தஜம்

தன ததீம் தாகிட தஜம் தகஜம்

தன ததீம் தீம்கிட தஜம் தகஜம்

தஜ ணுத தோம் தக தித்லாம் தாம் கிடதொம் தித்லாம் தாம் கிடதொம் தித்லாம் தாம்


                   சரணம் 

சுந்தர மோகன ரூபம் வந்தித முனி ஜனானந்தம்

சந்ததம் வள்ளி காந்தம் சிந்தையே குருவரம் ஸ்கந்தம்

தக ஜனு தீம் தஜனுத தீம் ஜனுத தீம்  பதரிஸ் தகிடதிமிதக

தக தளாங்கு தக ததீம்த தஸ்ரிக்ரிஸ் தகதகிட திமிதஜனுத

தத்தோம் தக தீம்த ததீம்கிடஜம்த தக்ரிஸ்நித கிடதஜம்

தத்தாம் தத்தாம் தகதஜனு தீம் ததீம் ததீம் தகதஜனு தீம் தஜம் தஜம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இந்தத் தில்லானாவை ஸ்வரத்துடன் வீடியோவில் பார்த்து பாடம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👉மோகன கல்யாணி தில்லானா👈

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


இந்த தில்லானாவின் PDF File வேண்டுமென்றால்

இதை கிளிக் செய்யவும் 👉தில்லானாவின் PDF File 👈

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்