வலசி தில்லானா ஸ்வரம் / சாகித்யம் PDF File

 


வலசி தில்லானா 

இயற்றியவர் - லலிதா சிவக்குமார் அவர்கள் 

ராகம் - வலசி 

தாளம் - ஆதி தாளம்

பல்லவி 

1) தீம் ததன தன திரனா தில்லானா 

2) தீம் ததன தன திரனா திரனா திரனா தில்லானா 

3) தீம் ததன தனதனன திரனா திரனா திரனா தில்லானா

     தக தீம்    ஜனுத தீம்      தகஜனுத தீம்        ததிகினதோம்   தகிட               ததிகினதோம்    

4) தீம் ததன தனதனன திரனா திரனா திரனா தில்லானா

    தக தீம் தீம்    ஜனுத தீம்  தீம்     தகஜனுத தீம்   தீம் 

    ததிகினதோம்   தகிட    ததிகினதோம்


 அனுபல்லவி

 1) தீம் ததீம்    ததீம்    த   ஜனுத கிடத      தகஜனு     தீம்

2) தீம்  தக தீம்   தக தீம்   தீம் த   ஜனுத  கிடத    தகஜனு     தீம்

3) தீம் தகிட   தீம்  தகிட   தீம்  தகிட     கிடத ஜனுத    தகஜனு தீம் 

4) தீம் தீம் தக    தீம் தீம் தக    தீம் தீம் தக     கிடத ஜனுத தகஜனு தீம் 

5) தஜனு தீம் தஜனு தீம்     திரனதீம் திரன திம்    தகிட   கிடத ஜனுத


சரணம் 

1) சீரோங்கும் தென் பழனி மலை மேவும் கோவலா பண்பாவல

2) சீலமிகு பழமுதிர்ச்சோலைக் காவலா சேர்வள

3)  நாந்திருதானி தொம்திருதானி தில்லானா தீம் 

      ஸகப கப  தகிட தஜனு   பகதப நி  த நி

4) ஸ்க்ப்க்ஸ்    தகிட     தஜம் க்ஸ்நி த நி    பஸ்நிஸ் 

    தகிட    கநிதநி   தீம்    தில்லானா  

5) தொம்    தரிகிடதக தீம்த   தில்லானா  தோம்  தரிகிட தக தோம் த

     தில்லானா      க்ஸ்க்நிஸ்தநிஸ்         

     ததிகிணத்தோம் தா தரிகிட 

     ததிகிணத்தோம் தா தரிகிட  தரிகிட     

     ததிகிணத்தோம் தா தரிகிட தரிகிட தரிகிட

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இந்தத் தில்லானாவை ஸ்வரத்துடன் வீடியோவில் பார்த்து பாடம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👉 வலசி தில்லானா 👈

இந்த தில்லானாவின் PDF File வேண்டுமென்றால் இதை கிளிக் செய்யவும் 👉 PDF File 👈

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீர்காழி முத்துத்தாண்டவர்

*காருகுறிச்சி அருணாசலம்* அவர்களின் வாழ்க்கை வரலாறு

புரந்தர தாஸர்